திருக்குறள்

இயற்றியவர்: திருவள்ளுவர்


Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.

திருக்குறள் (Thirukkural)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரதராசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
• திரு வீ.முனிசாமி
• திரு வ.சுப.மாணிக்கம்
• திரு முல்லை பி.எல்.முத்தையா

ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis



"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"


உங்கள் கருத்து

திருக்குறள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 18,000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை (https://www.sirukathaigal.com/) வாயிலாக படித்து மகிழுங்கள்.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

185 comments:

  1. Really superb compilations of various commentaries of the verses by various personalities on thirukkural.Great for research, comparision, different world view, various ways of application of thirukkural in daily personal life. Congrats and millions of thanks for the most wonderful work .om

    ReplyDelete
  2. முதன்முதலாக இன்றுதான் பார்க்க நேர்ந்தது. மிக அற்புதமான உருவாக்கம். இனி இணையத்தில் இதுவே எனது முதல் உறவாடல் பக்கமாக அமையும்.
    சிறுகதை எழுத்தாளன்
    ஐஷ்வர்யன்

    ReplyDelete
  3. Mate,

    I am keenly working on sharing this great wisdom through my twitter and Facebook pages. I have been typing all these lines myself. Can I use your site as a source of reference? Please let me know. Thanks. :)

    ReplyDelete
  4. Good initiation to teach thirukkural to all in one page . this can be added in first page of majority websites (even in govt sites).
    Fabulous

    ReplyDelete
  5. Really very fine rather than other site .easy to search very good.

    ReplyDelete
  6. வணக்கம்,
    திருக்குறளை எப்படி பெரிய அறிஞர்கள் வைத்து கருத்துகளையும் மற்றும் விளங்கங்களையும் கூறி உள்ளிர்களோ அதே போன்று பழமொழி-ஐயும். அறிஞர்களின் கருத்துகளையும் மற்றும் விளங்கங்களையும் கூறும்மாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். நன்றி!

    ReplyDelete
  7. வணக்கம்,
    இன்னும் இதனுடன் உதாரண கதைகள் மற்றும் திருக்குறள் பாடல் வரியுடன் (ஒலி வடிவத்தில் இருந்தால் இன்னும் மிக சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  8. sir i need thirukural mysql db., to publish it on our intranet., can you share with us..?

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள பதிவு.
    பலருக்கும் இந்த முகவரியை என் முகநூல் பக்கத்தில் பரிந்துரைத்துள்ளேன்.

    ReplyDelete
  10. iam very proud become a tamizan.
    ulaga pothumarai thirrukural annool
    ulagam azhinthalam azhiyathu athupola
    tamizh mozhiyum azhiyathu

    ReplyDelete
  11. This is an invaluable compilation of thirukkural.

    I would like to translate this to Malayalam and publish for people who do not know reading tamil.

    Please let me know if you mind if I do that.

    Thanks and regards

    ReplyDelete
  12. Fantastic!!! I feel like I found a priceless treasure! I am not very good at reading some Tamil letters, so a small icon at each Kural which can speak the kural when clicked will be absolutely amazing!!! I hope Tamil Nadu should fund this project so it can used by Schools!

    ReplyDelete
  13. உயிரில் தொடங்கி, மெய்யில்
    முடியும், வாழ்க்கை நன்னெறி..

    ReplyDelete
    Replies
    1. அட்சி தூக்கு

      Delete
  14. அற்புதமான பொக்கிஷம்! வாழ்க!!

    ReplyDelete
  15. It's important to our life

    ReplyDelete
  16. Parthasarathy MohanJanuary 8, 2013 at 9:48 AM

    Thanks for this effort... great to see thirukkural online in tamil fonts with meanings by great people!!!

    ReplyDelete
  17. அறிஞர் பலருடைய பொருள்களுடன் திருக்குறள் ஒரே இடத்தில் படிக்க வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது இப் பகுதி. பாராட்டுக்கள்

    ReplyDelete
  18. In the heading it is written as iyatrivar instead of iyattriyavar (ya- is missing). Please correct it as early as possible. I love Thirukkural.

    ReplyDelete
  19. வாழ்க உங்கள் பணி!

    ReplyDelete
  20. EDUCATED PEOPLE ONLY KNOW SOMETHING ABOUT EVERYTHING AND EVERYTHING ABOUT SOMETHING BUT GOD ONLY KNOW EVERYTHING ABOUT EVERYTHING SO THIRUVALLUVAR IS A GOD.....

    ReplyDelete
  21. ஸ்ரீவத்ஸன்February 8, 2013 at 5:00 AM

    சிறந்த பணி. வாழ்க தங்கள் தொண்டு.
    ஒரு விண்ணப்பம்; கலைஞர் போன்ற அரசியல்வாதிகளின் உரையைக் காட்டிலும் நாமக்கல் கவிஞர் போன்ற நடுநிலையான அறிஞர்களின் உரைகளை
    வெளியிட்டால்,
    தற்கால இளைஞர்கள் வள்ளுவரை உள்ளபடி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  22. MAHESH.M
    Research scholar
    tirukkural is fantastic wast research area, I research in word net for tirukkural. so very usefull to this web page.Thanks and regards

    ReplyDelete
  23. I wanted to buy thirukkural book small size , as like our tamil weekly magazines . Could you please mail me where can I buy , I wanted to present to many people who comes to a function so please mail me in details of its cost and where to order.
    Thanks
    nasasuresh@gmail.com
    Suresh

    ReplyDelete
  24. Really super various personalities on tirukkural.super&great for reserch,comparision,different ways of thirukkural in daily life. tanks and million million of thanks for the most fesfull my life.

    ReplyDelete
  25. திருக்குறள் பார்வைக்குத் தகுந்தாற்போல் புதுமையான கருத்துக்களைத் தோற்றுவிக்கும். வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிய உரைநூலை பாரிநிலையம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பரிசையும் பெற்றது. அந்த உரையையும் இணைத்தல் நன்று.

    ReplyDelete
  26. மிக்க நன்றி. இவ்வளவு அழகாக திருக்குறளை தொகுத்து இணைய தளத்திலே கொடுத்த அன்பு உள்ளங்களுக்கு. நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய சேவை இந்த மனித குலத்துக்கும் நம் தமிழ் மக்களுக்கும். தலை வணங்கி நன்றி சொல்லுகிறேன் .

    ReplyDelete
  27. இந்த website ஐ facebook உடன் தொடர்புபடுத்துமாறு வேண்டுகின்றேன்...

    ReplyDelete
  28. Sir,

    Very nice work.

    only one mkistake, Kural 944 is
    printed wrongly.

    944 and 945 are one and the same in MARUNTHU

    ReplyDelete

  29. THAMIZHAR ELLORUKKUM PERUMAI SERKKUM NOOL..

    VAZHGA THIRUKKUAL...
    VAZHGA THIRUVALLUVAR POGAZH..!

    ReplyDelete
  30. இப்பகுதி போட்டி தேர்வர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியது ,நன்றி

    ReplyDelete
  31. திருக்குறள் இன்றைய கலைஞர் ,மற்றும் மூவரின் விளக்க உரை ஆங்கில விளக்கம் ஒரே பக்கத்தில். தமிழ் கன்னிதான் என்பதற்கு தங்கள் தொண்டு ஒரு ஒப்பற்ற தொண்டு. நன்றி.பல மேற்கோள் நூல்கள் ஒரே இடத்தில். மிக்க நன்றி தங்கள் பணி
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. In school, Tirukkural was considered as something to just get full marks in a language paper. No one taught with a passion. Neither we studied with passion..But I started to realize how important is this to us in life. Then I started to study on my own and enjoy this...When I saw your work I was amazed by the efforts you have taken. Excellent work sir... Hats off to you..

    Thank you very much
    Narayanan

    ReplyDelete
  33. Idhil Thandapani Desigar urai patri kurippida villaiye, It is the best of all.

    ReplyDelete
  34. சமீபத்தில் பேராசிரியர் மருதமுத்து எழுதிய "திருக்குறள் - தமிழ்தேசிய நூல்" என்ற ஆய்வு நூல் கூடங்குளத்தில் திரு சுப உதயகுமார் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் எந்த ஆராய்சியாளரும் வியக்கும் வகையில் கிரேக்கத்து பிளாட்டோவுக்கும், சீனத்து அறிஞர் கன்புயுசியாஸ்-க்கும் சற்றும் சளைத்தவரில்லை நமது வள்ளுவர் என்று ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளார் ஆசிரியர். இது ஒவ்வொரு உண்மையான தமிழனும், அறிவுள்ள தமிழனும், அடையாளத்தை தொலைக்க விரும்பாத தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்.

    தமிழகத்தின் பண்டைய வரலாறும் இன்றைய உலகதமிழர் அனைவரின் தேவையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    உலக நாகரீகங்களின் வரலாறு, தமிழகத்தின் புவியியல் சார்ந்த வரலாறு, மதங்கள், அரசியல் என்று ஏகப்பட்ட கருத்துக்கள், அதற்கேற்ற எத்தனை எத்தனை ஆதாரங்கள்! திருக்குறளை நன்றாக கற்றுத் தேர்ந்தவர்களுக்கும் பல இடங்களில் புதிய பொருள் விளக்கம் தந்து பிரமிக்க வைக்கிறார் ஆசிரியர் மருதமுத்து.
    ரொம்ப ரொம்ப பிரமிக்க வைக்கும் இதனை தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ஏன் ஒருவரும் பேசக்காணோம்?

    ReplyDelete
  35. ttamil nool thirukkuralai inaya thalattil koduttu udaviya ungaluykku nanri nanbare

    ReplyDelete
  36. மிகவும் பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  37. Dr.M.Meenaksi sundaramJune 13, 2013 at 11:32 PM

    Very USEFUL Compilation....Very good service to Tamil and Mankind....Dr.M.Meenakshi Sundaram

    ReplyDelete
  38. unmiyaga super web ethu thirukuraluku
    &you work is very very best.i am following to your web in thirukural reading.thiruvalluver 2line-la supera aluthinaru aathi nega supera koduthurukiga very thanking you

    ReplyDelete
  39. Really it is the best website,which helped me. I love this

    ReplyDelete
  40. Really it is very superb i love this.
    i proud of having this thirukkural

    ReplyDelete
  41. https://www.facebook.com/Kuralamudhu

    My father's facebook page about each kural

    ReplyDelete
  42. Great effort... Congrats.

    ReplyDelete
  43. pls tell which tamil letter is not used in thirukural

    ReplyDelete
  44. Great Job! Many people will benefit from your wonderful efforts. Very nice to see various interpretations form scholars

    ReplyDelete
  45. it is very fantastic to read and the English translation,Explanation is very greatest job.

    ReplyDelete
  46. முதன்முதலாக இன்றுதான் இந்த அற்புத அனுபவம் பெற வாய்த்தது. மிக உன்னதமான் உருவாக்கம். இனி இணையத்தில் பிரவேடம் செய்யும் போது எனது முதல் தொழுதலை இப்பக்கத்தில் செய்து வழிபடுவேன்.......

    ReplyDelete
  47. Uraiasiriargal varisaiyil Parimelalagar matrum Manakkudavar ahiyorai kadaisiyil vathiruppathu thavaru. They could have been given in a chronological order. It is very unfair to Parimelalagar and Manakkudavar.

    ReplyDelete
  48. மிகவும் பயனுள்ள பகுதி...இதை போன்ற பதிவை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்... மற்ற இலக்கியதிற்க்கும் இருந்தால் தெரியபடுத்தவும்.

    ReplyDelete
  49. Thanks for creating this wonderful website.

    I have created one iPhone application for Thirukkural. If you can please review the app

    https://itunes.apple.com/in/app/ikural/id583700875?mt=8

    This is a free application

    ReplyDelete
  50. There are some detailed Kural explanations here in audio format.

    http://www.mixcloud.com/arulnithiyar/

    ReplyDelete
  51. Simply Great and amazed at your effort put onto this.

    ReplyDelete
  52. Great Effort! specially it is very easy to navigate. Explanations from 5 differently people in the same people is something I am seeing it for the first time. Really impressed and it will be useful for many people. I will try to spread this website to as many people as i can.

    ReplyDelete
  53. Hi, thanks for your great work.

    Is it possible to put audio only for Kural? this would be of great help.

    ReplyDelete
  54. liAyya Thirukkural enra oppuyarvatra noolil kuriyullavai inraikkum migavum nanraagap porunthugiradhu.Naan ippodhum kaalayil chennai vaanoliyil kuralamudham ketpadhai vazakkamaaga kondirukkiren.nanri. vanakkam

    30.11.2013 S.Raghunathan

    ReplyDelete
  55. it is a wonderful site for a person who interested to know more about our treasure. Why arathupal is getting more vote ?. Because every one wants to live with dignity and helping others. Kumar Chennai. Keep your service for ever

    ReplyDelete
  56. A noteworthy work by a tamilian about a great tamil saint in a website designed with nice aesthetic sense.

    ReplyDelete
  57. Vanakkam!

    You have, indeed, embellished one of the greatest Tamil literary works by virtue of your awe-inspiring work! I have always been considering Thirukkural as a Holy Book bestowed on Tamilians by my Lord Annamalayaar!! May He(Lord Annamalayaar) confer on you His Divine Blessings to pursue such laudable activities!!!

    ReplyDelete
  58. l like the word tirukural

    ReplyDelete
  59. ஓம் ஸ்ரீ முருகன் துணை

    வணக்கம், வாழ்த்து, நன்றி ஐயா!

    நல்ல செயல்.

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார் -திருக்குறள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  60. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    திருக்குறள் பயில்வோம்,
    திருக்குறள் வழி நடப்போம்,
    திருக்குறளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்று தருவோம்..

    ReplyDelete
  61. it is nice to see this side thank's to all

    ReplyDelete
  62. "இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
    மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
    மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்

    "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"

    ReplyDelete
  63. It teaches great life long lesson that you should use.

    ReplyDelete
  64. Excellent work Thank you very much for your effort. T.S.Dhathreeswaran.

    ReplyDelete
  65. அருமையான பணி,
    அடக்கமாகச் செய்திருக்கிறீர்கள்.
    பணி தொடரட்டும்.
    திருக்குறள் கதைகள்,ஒலி-ஒளியுடன் கூடிய அனிமேஷன் படங்கள் சேர்த்தால் இன்னும் இளைஞர்களைச் சென்று சேரும். சேரவேண்டிய குறளைச் சேர்க்கவேண்டிய முறையில் பணியாற்றும் உங்களுக்கு என் வணக்கம். தொடரவேண்டுகிறேன் - அன்புடன்
    நா.முத்துநிலவன்,
    புதுக்கோட்டை.

    ReplyDelete
  66. திரு கார்த்திக் அவர்களுக்கு வணக்கம். கல்கி வாரஇதழ் நட்த்திய கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற எனது சிறுகதையை அனுப்பலாமா? உங்கள் தளத்தில் வெளியிடுவீர்களா? அல்லது தனியே அனுப்ப வேண்டுமா?
    இந்த இணைப்பில் காணலாம்.
    நன்றியுடன்,
    நா.முத்துநிலவன்,
    புதுக்கோட்டை.
    சிறுகதை உள்ள எனது வலைப்பக்கம் - http://valarumkavithai.blogspot.in/2013/12/blog-post_12.html

    ReplyDelete
  67. வணக்கம். தங்களது திருக்குறள் வலைப்பூவை பார்த்தேன். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

    எனது கடமையைச் செய்! பலன் கிடைக்கும் என்கிற நூலில் பதிவு செய்துள்ள கருத்து இது.

    மகான்களிடம் உள்ள மிகப்பெரிய குறையே அவர்களுக்கு இருக்கும் மெய்ஞான அறிவை, யாருக்காக அறவுரை கூறுகிறார்களோ அவர்களுக்கு உட்பொருள் விளங்காதபடியும், அம்மகான்களுக்கே பொருள் விளங்கும் படியும் எழுதி வைப்பதுதாம். இதில் முதலிடத்தை பிடிப்பவர் திருவள்ளுவரே!

    மகான்களின் கருத்துக்களில் ஏதோகொஞ்சம் புரிந்த மக்கள், தாங்கள் வாழும் அற்ப ஆசை வாழ்வுக்கேற்ப மகான்களது செய்யுளுக்கு உரையெழுதி, மெய்யல்லாத ஒன்றுக்கு கூட, வாசகர்களிடம் மொய் வசூலித்து விடுகின்றனர்.

    ReplyDelete
  68. It is a good compilation.

    But I would love to see some detailed explanations (not Parimelazhagar because its writing language is bit outdated).

    Some detailed explanations would be great. The 2-3 lines explanations doesn't give the deeper perspective. They only give little bit of fragrance. Mostly it wont stay in heart for long

    ReplyDelete
  69. Fantastic Website I would like to visit everyday........!

    ReplyDelete
  70. Thank You so much for the Excellent work ..Superb compilation..Well Done!. Please keep it up :)

    ReplyDelete
  71. is it ppossible to download the entire book as ppdf with meaning of different/Individual authors..Thanks fo ryour website..Excellent it is..Raj

    ReplyDelete
  72. this page is very useful.first time iam visit this page.

    ReplyDelete
  73. first time I visit the page.very useful this page

    ReplyDelete
  74. அட்டகாசமான,பயனுள்ள வலைப்பூ,ஆனா எங்க வோர்ட் verification வச்சுருக்கீங்க?

    ReplyDelete
  75. அற்புதம்... அற்புதம்... அற்புதம்
    எதைப் பாராட்டுவேன்..?
    உலகின் தலைசிறந்த திருக்குறளை இணையத்தில் சிறப்பாக பதிப்பித்த தங்களின் உயர் நோக்கத்தையா?
    வலைத் தள அமைப்பின் அழகியலையா?
    பயனீட்டாளர்களுக்கும், இணையதளத்திற்குமான சிறந்த உறவாடல் சார்ந்த உருவாக்கத்தையா?
    நுண் கலை நுணுக்கத்தோடு அமைந்த வண்ணப் பொலிவான தோற்றத்தையா?
    எதைப் பாராட்டுவேன்...?

    வாழ்க.. வளர்க... தங்களின் சிறப்பான பணிகள் மென் மேலும் சிறக்கட்டும்...

    ReplyDelete
  76. இதற்கு மேலும் திருக்குறள்லை இப்படி அழகாக வழங்க முடியாது

    ReplyDelete
  77. Very good, I'm going to Translate Sinhala language,

    ReplyDelete
  78. மிகச்சிறந்த பணி. வாழ்த்துகள்.
    மா. தமிழ்ப்பரிதி
    http://thamizhagam.net/

    ReplyDelete
  79. திருக்குறள் அற்புதம் நன்றி


    T.PADMANAPAN.

    padmanapant@gmail.com

    ReplyDelete
  80. ITS VERY VERY USEFUL TO SCHOOL & COLLEGE STUDENTS...AND THANKS TO NETWORK

    ReplyDelete
  81. The blog is designed well, simple but attractive. Regarding, Tirukkural, there are several versions in prose. But no rendering of Tirukkural meaning in verses. I have written entire Tirukkural in verse and named it as VALLUVAM and blogged in KANAL @ blogger. I wish it may also be included in your site. My email is lathalingam35@gmail.com. Few lines of my Tirukkural verses (Types in Baamini font)

    8. md;Gilik

    jhspl; lilj;Jj; jLf;fyhk; vtiuAk;
    jhspl; ld;gpidj; jLj;jply; MNkh
    jhspl; lilg;gpDk; md;gpd; fz;zPu;
    jhspL Nthu;f;F czu;j;Jk; md;gpid. 71

    md;Ng rpwe;jJ mfpyj; njd;Wk;
    md;gpyhu; fhg;gu; vd;Gk; jkf;nfd
    md;Gshu; <tuhk; jk;kpd; vd;Gk;
    md;Gshu; md;Gshu; Mjy; md;gpdhy;. 72

    md;gUk; md;gUk; nghUe;Jjy; md;gpdhy;
    md;gpyhu; md;giuj; jtpu;g;gu; mfd;W
    md;Gshu; md;G vj;jifj; njd;dpd;
    vd;Gld; clw;F cs;s njhlu;ghk;. 73

    md;G ,Ue;jhy; Mu;tk; Njhd;Wkhk;
    md;gupd; epiyia mwpe;Jf; nfhs;s
    md;Gld; Mu;tKk; ,Uf;F khapd;
    md;gpy; gOj;J ez;gu; Mtuhk;. 74

    md;gpyh Mu;tu; ,y;ywk; GFe;J
    ,d;Gw;W va;Jk; rpwg;G ,d;gkhk;
    md;Gw;W ,y;ywk; GFe;j md;gpdu;
    ,d;Gw;W va;Jk; rpwg;Gk; ,d;gkhk;. 75

    mwj;ij Mw;Wjy; md;gpdhy; vd;gu;
    mwj;jpy; tOTthu; vspaiu thl;bd;
    kwj;ijf; nfhz;L vspaiuf; fhj;jyhy;
    kwKk; md;gpdhy; MjYk; cz;L. 76

    md;Gf; fhl;lYk; mwnkd tFj;jdu;
    md;G kpFe;Njhu; <e;jwk; Mw;Wtu;
    md;G ,yhiuf; fhAkhk; mwNk
    vd;G ,yhjij nta;Nahd; fha;jy;Nghy. 77

    mfj;jpy; md;G ,y;yhd; cliy
    mfkha; nfhz;L capuJ elj;jy;
    tskpyh ghiyapy; gl;lKs; kuk;
    Jspu;j;J jspupiy tpLjy; Nghyhk;. 78

    mfj;J cWg;ghk; kdj;ijr; rhu;e;Nj
    Gwj;J cWg;Gfs; ahTk; nra;Akhk;
    mfj;J cWg;ghk; kdj;jpy; md;G
    Gwj;Nj Nghapd; epfoh mwNk. 79

    md;gpdhy; kl;LNk capu;fs; tho;tjhy;
    md;gpdhy; cyfk; epiyngw; WsJ
    md;gfj; jpy;yh Japu;f;Fk; ahf;if
    vd;gpid nghjpj;J Njhypl;l tplf;fhk;. 80

    ReplyDelete
  82. திருக்குறளுக்கு பலர் உரை எழுதினாலும், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது உலகம் அறிந்தது மற்றும் தமழ் மக்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். அதன்படி அவர் உரையை முதலிட்டு அதன் பின்பு அடுத்தவர் உரையை வைத்தலே அவருக்கு கொடுக்கும் மரியாதையாகும். மேலும் காலத்தினாலும் அவர் மற்றவர்களை விட முன் வாழ்ந்தவர். முன்னோரை மதிப்போம், அவர்தம் ஆசிகளை பேறுவோம்.

    Balaji Canchi Sistla, Hyderabad

    ReplyDelete
  83. the thirukkural font colour is not clearly visible. so kindly will you change the colour of the font of the thirukkural in the website, otherwise the information is very good and nice in the site

    sabarish.R

    ReplyDelete
  84. I'm very keen to learn Thirukkural. Going to start learning from today. Hoping to complete 1330 by end of this year. Hopefully, will try and remember as much as I can

    ReplyDelete
  85. வணக்கம்,மிகவும் பயனுள்ள பதிவு.
    பலருக்கும் இந்த முகவரியை என் முகநூல் பக்கத்தில் பரிந்துரைக்கவுள்ளேன்.
    K.Shanmugaraja
    EPPODUMVENDRAN

    ReplyDelete
  86. உங்களது பக்கத்தை வைத்து நான் ஒரு முகப்புத்தகம் தொடங்கி உள்ளேன் .

    http://www.facebook.com/dailyonethirukkural

    ReplyDelete
  87. Please don't italic the tamil fonts. It is hard to read the text in thirukkural. It is my suggestion. In other word you can change the italic words in colours. Very Great Job. Well done.

    ReplyDelete
  88. Is there any Thirukural wall paper or thirukural screen saver?

    ReplyDelete
  89. திருக்குறளுக்கு பலர் உரை எழுதினாலும், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது உலகம் அறிந்தது மற்றும் தமழ் மக்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். இது ஒரு தலைபட்சமான கருத்து.திருவள்ளுவர் சமயச் சார்பற்றவர்.முப்பால் கொள்கையுடையவர்.பரிமேலழகர் வைதிகச் சார்புடையவர்.நாற்பால் கொள்கையுடையவர். பல கருத்துக்களில் தன் சமயச்சார்பை ஏற்றுகிறார். தாமரை கண்ணான் என்பது அக்காலக்கடவுளான இந்திரன் பற்றியது. பரிமேலழகர் அதை தன் கடவுளான திருமால் என்கிறார். இது போல் ஏராளம்.

    ReplyDelete
  90. இன்று பார்த்த அற்புதமான உருவாக்கம்.

    GAUTHAM NAVANEETHAKRIHNAN

    ReplyDelete
  91. Is it any matter about Handloom by written Thiruvalluvar?
    anybody know that?
    Please mention!

    ReplyDelete
  92. A nice attempt make Thirukkural available for netizens. One of the.
    above comments refers to பரிமேலழகர்
    and his bias towarda Aryan vedic belief.He has twisted the meaning of Thirukkural to suit his
    beliefs.Dravidian thinking, as reflected in Thirukkural, is just the opposite.A discussion of this is found in my following blog. It goes beyond and talks of Gita, which was inspired by kural.
    www.philosophyofkuralta.blogspot.in

    ReplyDelete
  93. Thiruvalluar History solunga frds ...sent me mail vinothlucas@gmail.com

    ReplyDelete
  94. Hi frnds! I am saju eBook developer. I converted thirukural into ePub, Mobi formats. Users can read thirukural from their devices with searchable content (android, iOS, Kindle, Nook, Computer (ADE or Calibre)). pls find my blog and share with your frnds http://indianebooksfree.blogspot.in/

    ReplyDelete
  95. Hi frnds! I am saju eBook developer. I converted thirukural into ePub, Mobi formats. Users can read thirukural from their devices with searchable content (android, iOS, Kindle, Nook, Computer (ADE or Calibre)). pls find my blog and share with your frnds http://indianebooksfree.blogspot.in/

    ReplyDelete
  96. Hi amicable Frds.

    Thirukural is wonderful.
    Because two line & 7 words explain lot of meaning.


    thiruvallur haven't used caste,religion,god.

    All caste,religion can read this wonderful thirukural.

    i'm very impress.

    ReplyDelete
  97. Hai,Hello my dear friends,and all the viewrs,Good morning to all.This is E.Basker.,Msc(Maths), from chennai.today i am sharing this message here That is:Thirukural enbathu nam anaivaralum yetrukkollappatta nalla karuthukal adangiya matrum intha wholagathil wholla anaivarukum pothuvana nalla nalla theiveka karuthukalai woladakiya oru whola pothumurai nool yebathu mutrilum whonmai yenbathi naam anaivarum whopuk konde aagavendum.athumatum illamal namathu vazkaiku vendiya anaithu visayangalukum oru dictionary pol thiurkural villanukirthu yenbathum mutrilum whonmai.intha whonmaiyai yaralum marukka mudiyathu.ithilirunthu oru whonmai namaku naraga puriya vendum athu yena venral wholagathil whola anaivarukum pothuvana anivarum yetrukkollakudiya yentha oru visayathirkum namathu makkalidaye nalla vara verpu irukkum. aanal oru thani manithanin sonthak karuthukal aanalum anthk karuthukkal avanuku mattume yetrukkollakudiya karuthukal aanal antha karuthukkalai namathu makkal yetrukkolla mattargl namathu kadavulai polave.yeppadi yenral kadavalum appdithan.yentha oru visayamanalum intha wholagil whola anaivarukum pyan padakkudiya visayangalaithan anaivarukum samamaga koduppan itharku whodaranamaga naam yeiyarkaigalaiyum,panja potha sahkthigalaiyum,suriyan,sandiran,panam,maanam ,mariyathi,kovravam,santhosam,thukkamsogam,kathal ,thirumanam,pirapu,padipu,kallamai,arivu,ariyamai,thiramai,thiramaiyinmai,janam.athirstam,thurathirstam,irappu,pondra anaithu visayangalaiyum namathu iraivan intha wholagil wholl anaivarukkum samamagathan koduthirukiran.athupolave ovvoru manithanum namakenru oru karuthi sollamal intha wholagathile whola anaivarum pin patri nadakka vendiya nalla karuthukalai sonnal athu anaivarulum pinpatrak kudiyatha irukkum.athu mattum illamal athai makkal thamathu vazkaiyil payan paduthu vargal yenrum nambukinren.naan ithil irunthu makkaluku yenna solla varukinren yenral naam yentha oru visayamaga irunthalum antha visayam thanakkaga mutum pyanpadum padi irunthal athu matravaruku oru nalla vazikattiyaga irukkathu.yennave yentha oru visayamaga irunthalum athu annaivaralum pinpatri nadakka mudiyumanal antha visayamanathu yethuvaga irunthalum sari,nalla nalla karuthukkalanalum sari kalathinal azikka mudiyatha yenrenrum pinpatri nadaka vendaiya namathu vazkkaiku vendiya nalla nalla visayangal annithum adangiya namathu thirkukuralai pola nilaithu nirkum.so rathina surukka maga solla ponal thirukural yenbathu oru dictnory pola,nam anaivarukkum pyanpattuk kondu varukinrathu.naam annaivarum intha thirukkuralai pinpatri namathu vazkaiyil yerpadum anaithu idarpadukalaiyum,thunbangalaiyum neeki santhosam peravendum yenru anaivariyum vanagi ketukkollginren.Thank you very much.see you again.bye my friends/all the veiwrs.Bye,Bye.

    ReplyDelete

  98. Thirukural Android APP

    திருக்குறள் - உலக பொது மறை நூல், இப்போது கூகுல் பிளே ஸ்டோரில் ஊள்ளது. நண்பர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் பெறவும்.
    மேலும் உங்களுடைய சமூக தளங்களில் இதை பகிர்ந்து கொள்ளவும். நன்றி !!!.

    Thirukural - Universal Book of Principles, Now available in Google Play Store.
    kindly do install and share in your social networks. Thank you !!!.

    Thirukural Android APP

    ReplyDelete
  99. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  100. thiruvalluvar orchinal photo erukka

    ReplyDelete
  101. ஆதியோகி ஃபார் ஆல்
    திருக்குறள் தமிழ் நூல். ூட நம்பிக்கையைச் சொல்லாத நூல.அதில் இல்லாத கடவுளைப் புகுத்த வேண்டாம்.இறை என்றால் வரி. இறைவன் என்றால்நாம் செலுத்தும் வரிக்கு உரியவன். கடவுள் வாழ்த்து என்ற தலைப்பு திருவள்ளுவர் இட்டதல்ல.
    Aadhiyogi Forall என்ற பெரிய பெயரின் பொருள் என்ன?

    ReplyDelete
  102. னீதிச் சுவடி (JUDICIAL BOOK)
    [https://vetrichezhian9.wordpress.com/னீதிச்-சுவடி-judicial-book/]

    ReplyDelete
  103. its very nice page... coz naa tamilandaa

    ReplyDelete
  104. This comment has been removed by the author.

    ReplyDelete
  105. Change the background color and thirukkural font color not able to view clearly

    ReplyDelete
  106. Thank you for the wonderful site.

    Kural 71:
    I see the translation as follows.

    And is there bar that can even love restrain?
    The tiny tear shall make the lover's secret plain.

    Should the first line not read like this.
    And is there bar that can even restrain love?

    Please correct if I am wrong. Thanks

    ReplyDelete
  107. excellent blog page... thanks for all your effort and all the very best

    ReplyDelete
  108. Thirukural yeluthiyavar thanai patri siru kurippu yeluthi irukalam

    ReplyDelete
  109. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  110. thiru kuralin artham audiovga irunthal nalla irukum vidio vaga irunthal ulagam thirunthirukum

    ReplyDelete
  111. "திருக்குரலில் வினவல் (QUERY)"
    தெய்வப் புலவர் திருவல்லுவர் இயட்ரிய திருக்குரலில், இடம்பெரலாகும் மொத்த வினவல் = 123 என்ப. அவய் யாவும், வரிசய்யாகத் தொகுக்கப்படல் ஆயிட்ரு.

    விபரம் (திருக்குரல் வரிசய் என்னல்):
    பாகம்: 1
    2, 31, 46, 53, 54, 57, 70, 71, 79, 85, 99, 144, 148, 149, 175, 178, 188, 189, 190, 211, 228, 237, 251, 254, 263, 272, 291, 301, 304, 315, 318.
    பாகம்: 2
    321, 324, 341, 345, 379, 380, 397, 423, 426, 436, 483, 557, 573, 574, 591, 636, 705, 707, 726, 763, 775, 779, 781, 789, 801, 803, 812, 831, 844, 855, 862.
    பாகம்: 3
    897, 930, 932, 966, 968, 986, 987, 1004, 1041, 1048, 1059, 1070, 1081, 1085, 1089, 1103, 1104, 1117, 1125, 1143, 1149, 1154, 1157, 1159, 1165, 1171, 1172, 1181, 1195, 1197, 1204.
    பாகம்: 4
    1205, 1206, 1207, 1208, 1211, 1217, 1220, 1222, 1225, 1237, 1241, 1243, 1245, 1249, 1256, 1260, 1267, 1270, 1287, 1291, 1293, 1294, 1299, 1308, 1316, 1317, 1318, 1320, 1323, 1328.

    வினவல் பாகம்-1 (QUERY PART-1)
    https://vetrichezhian9.wordpress.com/வினவல்-பாகம்-1-query-part-1/

    ReplyDelete
  112. This comment has been removed by the author.

    ReplyDelete
  113. Take a Thirukkural Test and rate your Thirukkural knowledge in the iPhone/iPad application.
    https://itunes.apple.com/us/app/thirukkural-genius-test-your/id1020767677?ls=1&mt=8

    ReplyDelete
  114. M THIRUGNANA SAMBANTHAMAugust 7, 2015 at 5:51 AM

    Ungal pani vaiyathul vaazh vaangu vaazha vaikkum pani

    ReplyDelete
  115. very very imparten this thirukkural for eavery body life

    ReplyDelete
  116. valkaiyel ovvoru manidanum kattayam padekavendeya ubadesam, valluvan kureya 133 adegal matrum 1330 kuralgal porundeya thirukkuralgalai karkka vendum.........!!!!! nan epoludu 50 kural mattume padethirkeren padethukonde irukendren kudeya sekeram
    mudethuveduven.... mudethuvittu varugeren.....!!!!!











    ReplyDelete
  117. முதன்முதலாக இன்றுதான் பார்க்க நேர்ந்தது. மிக அற்புதமான உருவாக்கம்.beautiful

    ReplyDelete
  118. Yours is a blog. What is the URL address for me to cite and get more people to follow you. Could you personal message me in www.facebook.com/mccsripetaling

    ReplyDelete
  119. குரள் பெருமை பரப்பும் ஈந்த நற்பணிக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  120. CONGRATULATIONS, EXPAND YOUR GREAT SERVICE TO NATION.

    ReplyDelete
  121. Karunanidhi has clearly twisted meanings in several places from what Thiruvalluvar intended to say. It is shame that you are insulting Thiruvalluvar by including Karunanidhi's commentary as the top explanation.

    ReplyDelete
  122. Opportunity comes once in life for all BUT we can.

    ReplyDelete
  123. MUKKALATHUKKUM PORUNTHUM KARUTHUKKAL ULLA NOOLAI POKKISAM POL KAPPOM
    BY
    G.SUBRAMANI, M.COM.,B.ED.L.L.B.,

    ReplyDelete
  124. திருக்குறளை எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சித்திரக்கதைகள் மூலம் காணொளியாக
    விளக்கியுள்ளமை பாராட்டுக்கு உரியது

    ReplyDelete
  125. முதன்முதலாக இன்றுதான் பார்க்க நேர்ந்தது.
    நன்றி...

    ReplyDelete
  126. This comment has been removed by the author.

    ReplyDelete
  127. God had spoken through Thiruvalluvar to the Society of Human. I always bow every drop of Thirukkurak. And I try to change my behaviors according the Golden Words of Thiruvalluvar.I appreciate your attempt to publish the valuable book to the world. All the Tamil people have to be proved as such a property of Tamils. May VALLUVAR
    lives along with us at the end of the Universe.

    Ever Yours,

    Siva Nayagam.

    ReplyDelete
  128. The Thirukkural is a classic Tamil sangam literature consisting of 1330 couplets or Kurals.It was authored by Thiruvalluvar.In a unique way we have introduced a new free app "Thirukuralisai". This trendsetting app is developed as a way to promote thirukural to wider audience through music.Try this !!! you may like.https://play.google.com/store/apps/details?id=com.ajax.thirukural

    ReplyDelete
  129. Today I have luckily visited the site. I thank the creators of this web site. Really the Tamils are indebted to you. I request you to add Thirukkural Munusamy comments/urai also. Thanks.

    M M Antony

    ReplyDelete
  130. it is vary nice to read this thirukkural and it is used for childrens to learn easly

    ReplyDelete
  131. Not Satisfied in the Word For: "Manithan" Manithanukku Sonnathu.

    This Satisfied "MAHAAN"(Avathara Purushargal) Manitharkku Sonnathu........

    ReplyDelete
  132. very out standing

    ReplyDelete
  133. உரை எழுதியவர்கள் பெயர்
    டாக்டர் மு. வரதராசனார் என்று இருக்கவேண்டும்.

    ReplyDelete
  134. The word "Seven".
    Anybody knows the number of times the word "seven" occurs in thirukural

    ReplyDelete
  135. தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்...

    ReplyDelete
  136. திருக்குறள் தத்துவ, யோக, ஞான உரை - ஆர்.குப்புசாமி
    ----------------------------------------------------------------------------------
    லீலா பதிப்பகம், 9, ஏழாவது குறுக்குத் தெரு, பிருந்தாவனம் சாலை, ஃபேர்லேண்ட்ஸ், சேலம் 636004. கைபேசி 9842751510 விலை ரூ,800 (கடைகளில் ரூ, 1000)

    1075 பக்கங்களுள்ள பெரும்நூல். இதன் சில பகுதிகள் ‘தமிழினி’ இதழில் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோதே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அவை தமிழினி பதிப்பகத்தாலேயே அறிவுநிலைகள் பத்து என்ற தலைப்பில் புத்தகமாக வந்து இரு பதிப்புகள் கண்டது. முழுமையான புத்தகம் வரும் வரும் என்று எதிர்பார்த்து, பல ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பேரதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது.
    திருக்குறளுக்கு அந்தக்காலத்திலேய பத்துப்பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அவற்றில் சில தான் இன்று கிடைத்திருக்கின்றன. ஆனால் இன்று வரை திருக்குறளுக்குப் பல உரைகள் வந்துவிட்டன. 165 (பொருட்படுத்தத்தக்க) உரைகள் என்று எங்கோ கண்ட ஞாபகம்.
    அறிவுநிலைகள் பத்து நூலை அடிப்படையாகக் கொண்டு நான் எழுதிய கட்டுரையை, காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த திருக்குறள் பற்றிய கருத்தரங்கில் வாசித்தேன். (முன்பு இக்கட்டுரையின் சாரத்தை எனது முகநூல் பதிவொன்றில் தந்திருக்கிறேன்.)
    தத்துவ, யோக, ஞான உரை இந்நூல். மேலைத்தத்துவத்தையும் இந்தியத்தத்துவத்தையும் தமிழர் மெய்யியலையும் யோகமரபையும் மறைமுக ஞான மரபையும் இன்றைய நவநவமான கோட்பாடுகளோடு கற்றுத்துறைபோகியவர் ஆர்கே.. வள்ளுவரையும் திருமூலரையும் வள்ளலாரையும் ஜே. கிருஷ்ணமூர்த்தியையும் மேலை தத்துவவாதிகளுடன் ஒப்பிட்டு மேலாக வைப்பவர். ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதிய நவீன கவி. இன்றைய நவீன இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்பையும் தொடர்ந்த வாசிப்பையும் உடையவர் ஆர்.கே.
    எனக்கு 25 ஆண்டுகால மதிப்புக்குரிய நண்பர். நான் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றியபோது அடிக்கடி சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போதும் அடிக்கடி போனில் நிறையப் பேசுவார். பிரமிளின் கவிதையிலும் விமர்சனத்திலும் ஆன்மிகத்திலும் மிகுந்த ஈர்ப்பைக் கொண்டவர்
    இவ்வளவு விரிவாக இந்தத் துறைகளை உள்ளடக்கி இதுவரை யாரும் திருக்குறளுக்கு உரை எழுதியதில்லை. அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய நூல் இதுவேயாகும்.
    திருக்குறள் தத்துவ, யோக, ஞான உரை, ஆர்.குப்புசாமி.டிசம்பர் 2016. பக்கங்கள் 1075 (டெமி அளவில் கெட்டி அட்டையுடன்). விலை குறிப்பிடப்படவில்லை.
    கிடைக்குமிடம்: லீலா பதிப்பகம், 9, ஏழாவது குறுக்குத் தெரு, பிருந்தாவனம் சாலை, ஃபேர்லேண்ட்ஸ், சேலம் 636004. கைபேசி : 98427 51510 email : r.kuppusamy@gmail.com

    ReplyDelete
  137. மு.ப.கரிகாலன்.December 30, 2016 at 4:27 AM

    காலம் தாழ்த்தி இப்பகுதியை வாசிக்கிறேன்.இருப்பினும் என் செல்வங்களுக்கு அறிமுகப்பட்தியத்தில் பெருமையடைகிறேன்.

    ReplyDelete
  138. சூரியகிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பதை பற்றி திருக்குறள் சொல்வது என்ன - அன்புடன் சையத் ஆபிதீன் புதுபேட்டை பண்ருட்டி – zzz5naj@gmail.com - 00918012245088

    ReplyDelete
  139. சூரிய க்ரஹணம் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றி வள்ளுவர் எங்கும் கூறவில்லை.
    ஆனால், ஒரு காதலனும் காதலியும் ரகசியமாக சந்தித்து, கொஞ்சம் கலாய்த்துக் கொண்டதைப் பார்த்த ஊரார், ஐயையோ, அவனும் அவளும் உடலுறவு கொண்டு விட்டார்கள் என்று பரக்கப் பேச ஆரம்பித்து விட்டர்களாம். எனக்கு இப்படி கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்து விட்டாயே என்று காதலி காதலனிடம் சொல்லி குறைபட்டுக் கொண்டாளாம்.

    இப்படி ஒருவர் நிழல் ஒருவர் மீது பட்டதை ஊரார் மிகைப்படுத்தி கூறியது எப்படி இருக்கிறது என்றால், நிழல் சந்திரன் மீது படிவதை உலகத்தார் 'சந்திரனை பாம்பு கவ்வுகிறது' என்று கூறுவது போல் உள்ளது என்ற பொருள்பட,

    கண்டது மன்னு மொருநா ளலர்மன்னும்
    திங்களைப் பாம்பு கொண்டற்று

    என்று 1146-வது குறளில் எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  140. நல்ல குறள் போன்று சுருக்கமான கருத்து வாழ்த்துகள்


    ReplyDelete
  141. great work.. i also came across thirukkural in a musical form..

    .thirukkural in a musical form available in playstore as Thirukkuralisai App..

    https://play.google.com/store/apps/details?id=com.ajax.thirukural&hl=en

    ReplyDelete
  142. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.


    திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் "ஆதி பகவன்" சொல் திருவள்ளுவரின் பெற்றோர்கள் "ஆதி பகவனை" குறிக்கும் என்று என் தந்தை ஒரு முறை என்னிடம் கூறினார்.

    பிள்ளையாரும் தாய் தந்தையரே உலகம் என்று கருதியது அனைவரும் அறிவர்.

    இதைக்குறித்து அனைவரின் அபிப்பிராயம் கேட்க விரும்பிகிறேன்

    ReplyDelete
  143. https://play.google.com/store/apps/details?id=com.simplesolutions2003.thirukkuralplus

    This Android App has Thirukkural Organized by Sections, Groups and Chapters.
    It also has explanations by different literature experts and english translations.
    The home screen widget would allow you to read a random Kural.
    Apart from these, it also has a quiz feature where you can test your Thirukkural skills.

    ReplyDelete
  144. Dear Team,

    After looking at different websites, I chose this to read and learn. Well organized and presented.

    I have reasonably good knowledge of Tamil. Grateful to my high school teacher and Professor Thiru Ayamaperumal Konar ( St. Joseph High School & College, Trichy, Tamilnadu). The English translation and explanation are useful for deeper learning.

    One request for learning more:
    I feel it will be useful for learning to have English translation for all the titles listed in front page i.e. next to each Tamil word title

    Mikka Nandri,
    Thangamuthu

    .

    ReplyDelete
  145. Having different commentaries helps us to get a broader perspective of the verses.

    ReplyDelete
  146. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    It is the language that connects 'you' to the 'world'. If the existence of world is real then you are real. Language has a beginning and the world also has a beginning. அகர முதல = ஆதி பகவன்

    ReplyDelete
  147. One of the greatest treasure is open here. Really amazing. Questions and Answers like what Mr. Gopal has asked are enlightening and let us welcome such interactions and research in Thirukural. Mankind has permanent solutions to all problems it has right now in Thirukural.

    ReplyDelete
  148. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  149. திருக்குறள் திருவள்ளுவரின் திருக்குரல் என்று சொல்லலாம் அல்லவா.

    ReplyDelete
  150. திருக்குறளின் சிறப்பை உலகம் அறிய செய்வோம். இந்த இணைதளம் உருவாக்கிய நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    இவன்,

    முத்துப்பேட்டை நியூஸ் நண்பர்கள்,
    (Muthupet News)

    ReplyDelete
  151. annamalai muthuramanFebruary 25, 2019 at 1:05 PM

    meka arumaiyana padaippu.

    ReplyDelete

  152. திருக்குறளின் சிறப்பை உலகம் அறிய செய்வோம். இந்த இணைதளம் உருவாக்கிய நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!





    முதற்குறட்பாவில் உலகம்
    “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.” - (1)
    கடவுள் வாழ்த்து முதல் பாடல் மிகஆழமான கடலை ஒத்த பாடாலாகும். இதனை ஆராயமுற்படுகையில் ;;பாற்கடலைக் கடைந்த கதையே நினைவுக்கு வருகின்றது. இனி இக்குறட்பாவில் கூறப்படும் “உலகு” எனும் சொல் தொல்காப்பியம் காட்டும் ‘உயர்ந்தோர்’ எனும் நோக்கில் இல்லாமல் அண்டத்தின் ;பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பேசுவதாகக் கொள்ளலாம்.

    ‘அகரம்’ என்பது ‘அ’ என்ற எழுத்தின் ஒலிவடிவம். முதலில் ஒலிஎழுப்பின உயிர்கள். இன்றும் மனிதனைத் தவிர ஏனைய உயிர்கள் ஒலியினாலே தொடர்பு கொள்கின்றன. ஒலிகளின் தலைவன் ‘அகரம்’. ஒலிவடிவத்திற்குப் பின் ‘வரிவடிவம்’ (எழுத்தெல்லாம்) உருவானது. அதுபோன்றே இந்தபிரபஞ்சமான உலகும் தோன்றியதற்கான அடிப்படை “ஒலி”யாகும். ஆதியில் தோன்றிய “பகவன்” “டீபை டீயபெ” என்ற அதிர்வே உலகம் (பேரண்டம்,அண்டம்,பால்வெளி,நட்சத்திரங்கள்,சூரியன்,கிரகங்கள்,பூமி,நிலா,வின்கற்கள்) தோன்றுவதற்கு அடிப்படை. ஏனவே எழுத்துகளைப் போன்றே, உலகம் தோன்றுவதற்கும் காரணம் ஒலியே, அதிர்வே, என்றும் பொருள் உணரலாம்.

    “அண்டப் பிளக்கத்து உண்டைப் பிறக்கம்”என்ற மணிவாசகர் வாக்கும், திருமூலரின் தமிழ்வேதத்தின் உட்கிடக்கையான“அகரஉகரமகர”உட்சேர்க்கையை ‘ஓம்’ எனும் மந்திரஒலியாகக் குறிப்பதை ஈண்டு நினைத்துப ;பார்க்கலாம்.

    கிருத்துவத்திருமுறை ஜ 1:1 ன் படி
    “In the Beginning there was a Word and the Word is God!
    இத்திருமறைச் செய்தியை உற்றுநோக்கின் “நம் உலகம் நம் வார்த்தைகளே” என்றாகிறது. ஏனவே ‘அ’ என்ற எழுத்தைப் போல் எழுத்துக்களுக்கும் வார்த்தைகளுக்கும் ; அடிப்படை ‘அகரம்’. இறைவனே உயிர்களின் தலைவன். இன்சொற்கள் வழியாக இறைவனைஅடையலாம் என்றோ இறைவனுக்கு ஒப்பான தலைவன் ஆகலாம் என்பதும் இதன் மூலம் உள்ளங்கைநெல்லிக்கனி. எனவேதான்“தான் போற்றி, கழல் வெல்க, என்று மணிவாசகரும், எண்ணியவர் திண்ணியராகப் பெரின்”என்று உயர் எண்ணத்தால் எதையும் பெறலாம் என்றும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.

    முதற்குறட்பாவில் பேரண்டத்தின் பிளவைப்பாடிஅதன்பின் “நிலமிசைநீடுவாழ்வார்”என்றகுறட்பாவிற்குப்பின் “பூமி”,உயிர்கூட்டம்,உயர்ந்தோர்,எனும் பொருளில் உலகம் என்றசொல்லைக் கையாளுகின்றார் என்றும் தெளிவாகிறது.
    அகரம் இறைவனுக்கும்,உயிர்க்கும் பொது. சொற்களேஉலகம் - எனில் சொல்லுகசொல்லில் என்றுஅதன் பொருளைவிரித்துபலகுறட்பாக்களைச் செய்துள்ளார்.
    “கற்றிலன் ஆயினும் கேட்க”
    “சான்றோன் எனக் கேட்டதாய்”
    “என்னோற்றான் கொல் எனும் சொல்”
    நாகாக்க!
    புறங்கூறாமை,வாய்மை,இனியவை கூறல்…போன்றஅதிகாரங்கள் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்….
    என்றுசொற்கள், கேட்டல்ஆகியவற்றின் உயர்வை விளக்க என்று சொற்கள்,கேட்டல் ஆகியவற்றின் உயர்வைவிளக்கபலகுறட்பாக்களைசமைத்துள்ளார்.
    உலகம் என்ற சொல் பிரபஞ்சம் என்ற நிலையில் இங்கு கையாளப்படுகின்றது.
    திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் பூமி தட்டையாக கருதப்பட்டது. பின்னர் அரிஸ்டோட்டல் காலம் வரை பூமி உலகின்இ அண்டத்தின் மையம் என்றும் சூரியன்இ சந்திரன் மற்றும் கிரஹங்கள் பூமியைச்சுற்றி வருகின்றது என்றும் கருதப்பட்டன. "சுழன்றும் ஏர் பின்னது உலகம் "என்ற குறட்பாவின் மூலம் பூமி சுழல்கின்றது என்ற வள்ளுவன் "அதி பகவன் "முதற்றே உலகு என்பது பேரண்ட பிளவின் பின் பல மில்லியன் ஆண்டுகட்கு பின் சூரியன் (பகவன் -பகலவன்) முதலில் தோன்றியது. அது ஈர்ப்பு அலைகளை வளைத்தது. அதனால் கிரகங்கள் அதைச்சுற்றிவந்தன. கிரஹங்கள் ஈர்ப்பு அலைகளை வலைத்தன. அவற்றை நிலாக்கள் சுற்றி வந்தன என்றும் கருதலாம்.

    ReplyDelete
  153. Read Akaram Endral.... Acharyam Ariviyal Thirukural my book in Kindle
    Dr.Rathinam Chandramohan

    ReplyDelete
  154. The meaning of this ThirukKuraLral is totally incorrect and different from the meanings of other scholars! I can show the flaws in the translation for several other ThiruKuraLs AS well. This would mislead the readers completely.

    அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

    கலைஞர் மு.கருணாநிதி உரை:
    அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

    ReplyDelete
  155. TheProudIndian_2000@yahoo.co.inFebruary 4, 2020 at 2:36 PM

    HAVING MENTIONED THAT, MR. M. KARUNANDHI'S TRANSLATIONS CAN NOT BE TRUSTED UPON. IT SEEMS HE DELIBERAELY CHANGED THE MEANING ALOTETHER TO HIDE THE TRUTH FROM SANATHANA DHARMA ABOUT BIRTH, KARMA, KULAM (HERITAGE) ET CETERA. HE CAN NOT BE CONSIDERED A GENUINE TRANSLATOR AT ALL !

    ReplyDelete
  156. ஆண்டோ வின்சென்ட்May 31, 2020 at 10:05 AM

    மிக்க நன்றி வலைத்தளத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் பணி. உரையாசிரியர்களில் அண்மைக்காலத்தில் சிறப்பாக எழுதியுள்ள தேவ நேயப்பாவாணர் உரையையும் சேர்த்தால் நல்மாக இருக்கும். நன்றி... வாழிய நலம்

    ReplyDelete
  157. https://www.youtube.com/watch?v=NF19U5W5bRY Please visit this page for the explanation of Tirukural Chapters.

    ReplyDelete
  158. Great work for Thirukkural and Tamil language. Keep it up. http://www.elaanet.com

    ReplyDelete
  159. வணக்கம்
    தங்களது இந்த பணி மிகவும் போற்றபட வேண்டியது.
    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது பணி

    மேலும் திருக்குறள் அதிகாரம் ஊழ் மற்றும் ஊழியல் இரண்டுமே ஓன்றுதான் ஏதேனும் ஓன்று இருந்தால் நலம்

    நன்றி

    ரெ.செல்லதுரை

    ReplyDelete
  160. தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்....

    ReplyDelete
  161. வா.ஊ.சி உரை சிறந்த ஒன்று.

    ReplyDelete
  162. முப்பாலையும் வகைப்படுத்தினால் எந்தெந்தக் குறள் எப்பாலில் உள்ளது என்று அறிய வசதியாயிருக்கும்.

    ReplyDelete
  163. நல்ல வாக்கியம்...👌

    ReplyDelete
  164. ki va ja research on Thirukural - An flavour will help

    ReplyDelete
  165. Very good 🤗🤗🖒🖒🖐🖑👏👏👏❤

    ReplyDelete
  166. சீரார்ந்த பணிக்குச் செம்மாந்த பாராட்டுக்கள்

    ReplyDelete
  167. अ से सभी अक्षर आदी भगवान की देन है। वैसे ही संसार कीसभी सृष्टियों का आधार भगवान ही है।
    अतः ज्ञानी बनने स्वस्थ रहने सानंद चैन से रहने आदी भगवान की आराधना करनी चाहिए।
    सभी मजहब मानते हैं।
    சிறந்த தமிழ் தொண்டு.

    ReplyDelete
  168. Very good job. Keep continuing.

    ReplyDelete
  169. I want to know about kural no.6- Porivayil 5-inthuvethan--------- in Thirukural, where in, it describes about 5 wounds on the cross of Calvary. most of the christian scholars stating about jesus suffering on the cross and he had a wounds in 5 places in his whole body referring** porivayil 5-nthuvithan.** as written in the Thirukural, i need elaborate explanation refferring in this kural no.6. as per the christian concept pl. Thank you sir, Expecting your your valuable spirtual Truth behind it.

    ReplyDelete